வெற்றி கிடைக்குமா
என்று யோசிப்பதை விட
அதற்காக ஓட தொடங்கு
சில மனிதர்கள் இழக்க முடியாத
நிழல்கள் போல மாறிவிடுவார்கள்
நாம் தேடினாலும் திரும்பி வரமாட்டார்கள்
உன் முன்னேற்றம்
அவர்களின் பொறாமைக்கு
காரணம் என்றால்
நீ சாதனை செய்துவிட்டாய்
வாழ்வில் வலிகளும்
காயங்களுமே மனிதனை
மாற்றுகிறது சிலரை
அமைதியாகவும்
சிலரை அரக்கனாகவும்
வாழ்க்கை என்பது ஒரு இசை
ஒலி மட்டும் அல்ல
அமைதியும் அதில்
பங்கு பெற வேண்டும்
தவறுகள் மட்டும்
தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை
அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்
மகிழ்ச்சியோடு உழைக்கும் மனசுக்கு
வெற்றி தானாக வந்து சேரும்
பயம் உன்னை நிறுத்தலாம்
ஆனால் நம்பிக்கை
உன்னை முன்னேற்றும்
முயன்று கொண்டே இரு
தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை
ஒருவரின் இயலாமையை
தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்பவனே
உலகின் மிகப் பெரிய
கோழை
📖 பக்கம் 59 / 606
📋 Copied