விழுந்த இடத்தை எண்ணாதே
மீண்டும் நிற்கும் தருணத்தை
நினைத்துப் பயணிக்க
நாளைய நாளை
குறித்து பயப்படுவதை விட
இன்றைய நொடியை
நன்றாக உணர்ந்து செயல்படு
ஒவ்வொரு துன்பமும்
நம் கதை முழுமையடைய
வேண்டிய பக்கம்தான்
சில நாட்கள் மெதுவாக செல்லும்
அதில்தான் அர்த்தம் தெளிவாகிறது
மிகப்பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தும் மிகச் சிறிய
விஷயமே மனப்பான்மை
தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்
போலியாய் பேசுவது
பிடிக்காது
பொய்யாய் நடிக்கவும்
தெரியாது
நான் நானாக இருப்பதாலோ
என்னவோ பலருக்கும்
என்னை பிடிக்காது
பல சந்தர்ப்பங்களில்
பல பெரிய தவறுகளை
செய்து தப்பித்த ஒருவன்
ஒரு சிறு தவறுக்கு
மாட்டிக்கொள்கிறான்
(அலட்சியம்)
வலி இருந்தாலும்
அதை எதிர்கொண்டு
சிரிக்கத் தொடங்கும் தருணமே
வாழ்க்கையின் புதிய தொடக்கம்
தினமும் ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
கடிகாரம்
📖 பக்கம் 58 / 606
📋 Copied