✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்
content_copy
நேரமின்மை
ஒரு நாகரீகமான
புறக்கணிப்பு
content_copy
நோக்கம் சரியாஇருந்து
கொஞ்சம்முயற்சி
இருந்தா போதும்
வாழ்க்கை ஜம்முன்னு
இருக்கும்
content_copy
நம்பிக்கை இருக்கும்போது,
நிலைகுலைந்த கனவுகளும்
உயிர் பெறும்
content_copy
உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து
மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து
content_copy
மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான்
தெரிகிறது தனிமை எவ்வளவு
கொடுமையானது என்று
content_copy
பிறர் உன்னைக் குறை கூறினால்
நீ உன்னுடைய வளர்ச்சியை
பார்க்க ஆரம்பித்துவிட்டாய்
என்பதற்கான அடையாளம்
content_copy
மருந்து போட தயாராக
இருப்பவரை விட்டுவிட்டு
காயப்படுத்தும் நபருக்காக
காத்திருக்க வைப்பதுதான்
வாழ்க்கை
content_copy
சோகத்தில் கூட
ஒரு அழகு உண்டு
அது உண்மையான
நெஞ்சை காட்டும்
content_copy
கோடி உறவுகள்
இருந்தாலும்
யாவரும் இங்கு
தனி மனிதனே
யாரும் யாருக்காகவும்
இல்லை எனப்தே
மகத்தான உண்மை
📖 பக்கம் 53 / 606
arrow_back
arrow_forward
📋 Copied