முயற்சி செய்யாமல் கிடைத்த வெற்றி மதிப்பில்லாத நிழல் மாதிரி
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது
சோகத்தில் விழும் கண்ணீரும் ஒரு நாள் வலிமையாக மாறும்
எப்போதாவது கிடைப்பது வாய்ப்பு அது எப்போதும் கிடைப்பது வியப்பு வாய்ப்பை வியப்பாய் மாற்றலாம் விவேகமிருந்தால்
கோபம் கூட நேசிப்பவர்கள் மேல் தான் அதிகம் வருகிறது
அடுத்தவரிடம் நீங்கள் உரிமையெடுக்கும் போது அவர் அதற்கு தயாரா என்பதை ஒரு கணம் யோசித்தே எடுங்கள் அனுமதியின்றி எடுக்கும் உரிமை அர்த்தமற்ற வருத்தங்களை உண்டாக்கிவிடும்
நம் வாழ்க்கை எளிதல்ல நாம் தான் எதிர்க்கப் பழக வேண்டும்
எப்பவும் எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் நாம நாமளாவே மாறாம உறுதியா இருக்கனும்
தினமும் சுவாரஸ்யத்தை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை ரசனை உள்ளதாக இருக்கும்
தோன்றுவது எல்லாம் சோதனை இல்லை சில நேரம் அது வழிகாட்டியும் இருக்கலாம்