✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சரித்திரம் ஒரு முறை
உன் பேரைச் சொல்ல
வேண்டும் என்றால் நீ
பல முறை என்னிடம்
வர வேண்டும் இப்படிக்கு
முயற்சி
content_copy
இன்று செய்யும் உழைப்பு
நாளை உன்னை பெருமை படுத்தும்
content_copy
தனித்திரு அதுவே உன் தனித்திமிர்
content_copy
எதிர்பார்ப்புகளை குறைத்தால்
வாழ்க்கை சுமையாகாது
(சுலபமாகும்)
content_copy
தனிமையில் உதிரும்
கண்ணீர் தான்
உண்மையான துயரம்
content_copy
நேரம் குறைவாக இருக்கலாம்
ஆனால் நோக்கம்
தெளிவாக இருந்தால்
வெற்றி உறுதி
content_copy
அனுபவசாலிகள்
வயதை கடந்த
வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து
வருபவர்கள்
content_copy
வாழ்க்கை தோல்விகளை
வென்றவனை நாயகனாக்குகிறது
வெற்றிகளை கண்டு மயங்குபவனை
காமெடியாக்குகிறது
content_copy
வெற்றிக்கு வழி கேட்காதே
நீயே ஒரு பாதை ஆகிவிடு
content_copy
தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது
📖 பக்கம் 51 / 606
arrow_back
arrow_forward
📋 Copied