✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஆயிரம் போராட்டங்களையும்
சவால்களையும் வென்றுவிடும்
மனமானது அன்பு என்ற
புள்ளியில் ஒருவரிடத்திலாவது
தோற்றுக் கொண்டே தான்
இருக்கிறது
content_copy
நீ பிரிந்து இருப்பது
வலிக்கவில்லை
உன்னால் இருக்க முடிகிறது
என்பது தான் வலிக்கிறது
content_copy
கொடுப்பவரை
ஏழை ஆக்காமல்
பெறுபவரை
செல்வந்தன் ஆக்கும்
ஒரே செயல்
புன்னகை மட்டுமே
content_copy
அதிகமான குழப்பம்
தவறுகளை உண்டாக்கும்
அமைதியுடன் செயல்படு
content_copy
மாறிவிட்டோம்
என்பதை விட
பல வலிகள் நம்மை
மாற்றி விட்டது
என்பதே உண்மை
content_copy
எல்லோருக்கும் பிடித்த மாதிரி
வாழ முடியாது என்பதை
நினைவில் வைத்து கொண்டால்
போதும் பல நேரங்களில்
நம்மை நாமே கடக்க
content_copy
நினைவுகள்
என்னை
துரத்த
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக
content_copy
வாழ்க்கையில் சில நேரம்
மௌனமே மிகப் பெரிய பதில்
content_copy
கோடி உறவுகள்
இருந்தாலும்
யாவரும் இங்கு
தனி மனிதனே
யாரும் யாருக்காகவும்
இல்லை எனப்தே
மகத்தான உண்மை
content_copy
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை
📖 பக்கம் 44 / 606
arrow_back
arrow_forward
📋 Copied