மனதில் உருவாகும் புண்களை
நேரம் மட்டும் தான் ஆற்ற முடியும்
வலி கொடுக்காத
நினைவுகள் இல்லை
ஆனால் வலியை மாற்றும்
நினைவுகள் இருக்கின்றன
மிகவும் அமைதியாக
செயல்படும் ஒருவனே
மிகப்பெரிய வெற்றியை
உருவாக்குகிறான்
வீழ்வதற்கு பயப்படாதீர்கள்
நிமிர்ந்து நின்று
அடுத்த வாய்ப்பை உருவாக்குங்கள்
பேச நேரம் இல்லை
என்றால் நம்பாதீர்கள்
அவர்களின் முன்னுரிமை
பட்டியலில் நீங்கள்
இல்லை என்பதே உண்மை
விடை தெரியாத
வாழ்கையில்
எத்தன கேள்விகளுக்கு
பதிலை தேடுகிறோம்
துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம்
துணிச்சல் தரும்
அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது
வானிலைய கூட
ஓரளவுக்கு
அறிய முடியுது
சிலரின் மன நிலைய
புரிந்துக்கொள்ள
முடியிதே இல்ல
அழகான வாழ்க்கை என்பது
பிரச்சனையற்றதல்ல
பிரச்சனைகளைக் கடந்து
வெல்லும் சக்திதான்
📖 பக்கம் 43 / 606
📋 Copied