அடிக்கடி வரும் நிம்மதி
சோகத்தை மறைக்க உதவுகிறது
வாழ்க்கை நமக்கு
பதில் தராது
புரிதலை தரும்
பயம் தற்காலிகம்
முயற்சி நிரந்தரம்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்
வாழ்க்கையை மாற்ற விரும்பினால்
முதலில் மனதை மாற்றிக்கொள்
முயற்சி என்பது
தோல்விக்கு எதிரான
ஒரு அமைதியான போர்
நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக
முயற்சி இல்லாமல்
வெற்றி கிடைக்காது
தாராளமாக கனவு காணலாம்
ஆனால் அதை உழைப்பால்
சேர்த்துக் கொள்ளுங்கள்
நாம் தேவையில்லை
என்று சிலர் நினைக்க
துவங்கும் முன்
விலகி நிற்க கற்று
கொள்வது சிறந்தது
நேரத்தை வீணாக்குவது
வாழ்க்கையை
வீணாக்குவது போல
📖 பக்கம் 42 / 606
📋 Copied