காலம் எல்லாவற்றையும் மாற்றும்
ஆனால் நினைவுகளை அல்ல
வாழ்க்கை என்ற பாதை
சுரங்கம் அல்ல
அது சூரிய உதயம் போல்
ஒளியை பரப்பும்
வெறும்
பெருமைக்காக மட்டும்
எதையும் செய்யாதீர்கள்
உங்கள் மன திருப்திக்காகவும்
மன நிறைவுக்காகவும் செய்யுங்கள்
விதையோ வினையோ
விதைத்தவனுக்கு அதற்கான
பலன் நிச்சயமுண்டு
முதலில் என்னை நம்பினேன்
பிறகு உலகமே என்னை
விசுவாசிக்க ஆரம்பித்தது
நம்மை பற்றி
யார் என்ன
நினைத்தால்
நமக்கு என்ன
நம்மை பற்றி
நாம் அறியாததையா
அவர்கள் அறிந்திட
போகிறார்கள்
நாம் கவனிக்கப் படுகிறோம்
என்ற உணர்வே
நம் செயல்களை
மாற்றியமைக்கவும் வல்லது
ஆனால் தொடந்து
கவனிக்கப்படுகிறோம்
எனும் போது
நம் இயல்பு கெடவும்
வாய்ப்புண்டு
உன்னை வெறுக்கும்
மனிதர்கள் கூட
உன்னிடம் இருந்து
ஏதாவது கற்றுக்கொள்கிறார்கள்
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
எதிர்பார்ப்புகள்
அதிகமாக இருந்தால்
வலியும் அதிகமாக இருக்கும்
📖 பக்கம் 401 / 606
📋 Copied