நீயே உன்னை நம்ப வேண்டும் ஏனெனில் சில நேரங்களில் உலகமே உன்னை விட்டுவிடும்
மனம் உடையும் தருணமே மனிதன் வலிமையை கற்றுக் கொள்கிற தருணம்
வாழ்க்கை ஓர் கண்ணாடி அதில் பார்த்தது உன் மனநிலையை பிரதிபலிக்கும்
யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை
தன்னைத்தானே சரி செய்துகொள்ள முயலுங்கள் அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை
நிஜங்களை மறந்து கற்பனையில் வாழந்து நினைவுகளுடன் பயணம் செய்வதில் முடிந்து விடுகிறது மனித வாழ்க்கை
மதத்தை வளர்க்காமல் மரத்தை வளர் மதி உள்ள மனிதா
வாழ்க்கை ஒரு கடல் நீந்தத் தெரிந்தால் அலைகள் கூட நண்பர்களாகும்
தனிமை எனக்கு ரொம்ப புடிக்கும் காரணம் என் மனதை காயபடுத்த அங்கே யாரும் இருப்பதில்லை