✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உங்களால் உண்மையாக இருக்க
முடியாதபோத போலியான
வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்
content_copy
நம்மீது நம்பிக்கை
நமக்கிருக்கும் வரை
வாழ்க்கை நம்வசம்
content_copy
நல்ல விஷயத்திற்காக
தனியாக நிற்க வேண்டிய
சூழ்நிலை வந்தாலும்
தைரியமாக நில்
content_copy
தகுதியற்றவன்
தரங்கெட்ட செயலைத்தான்
செய்வான்
content_copy
பசுமை காண்பது
மரத்தில் இல்லை
மனதில் இருக்கும் போது தான்
வாழ்க்கை அழகு பெருகும்
content_copy
உங்களை மதிக்காதவர்களிடம்
நீங்கள் மதித்து பேசும்
சில வினாடிகள்
கூட வீணானதுதான்
content_copy
உங்கள் வாழ்க்கையை
மாற்ற விரும்பினால்
உங்கள் நினைவை மாற்றுங்கள்
content_copy
பேச வேண்டிய நேரத்தில்
மட்டும் பேசினால் உங்கள்
வாழ்க்கை இனிமையாக இருக்கும்
content_copy
நிரந்தரம் என்று
எதுவும் இல்லை
இன்று உனக்குள் இருக்கும்
பிரச்சனையும் கூட
content_copy
வெற்றியை காண
உழைக்கவில்லை என்றால்
கனவுகளும் உன்னை விட்டு ஓடும்
📖 பக்கம் 399 / 606
arrow_back
arrow_forward
📋 Copied