✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
நிழலற்ற மரம் போல
தன்னம்பிக்கையுடன்
தொடங்கினால்
பயமும் தடையும்
வழிகாட்டிகளாக மாறும்
content_copy
பட்டு தெளிவதை
விட சிறந்த
பாடம் எதுவுமில்லை
content_copy
உன் கையில்
பணமில்லையெனினும்
தன்னம்பிக்கையிருந்தால்
நீயும் செல்வந்தனே
content_copy
மாற்றம் முதலில்
கடினமாக இருக்கும்
நடுவில் கொஞ்சம்
குழப்பமாக இருக்கும்
இறுதியில் மிக
அழகாக இருக்கும்
content_copy
வாழ்க்கை ஓர் இடைவேளையல்ல
நம்மால் அர்த்தம் தரப்பட வேண்டிய
முழுமையான நிகழ்ச்சி
content_copy
ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை
content_copy
எதையும் சாதிக்க
விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே
தவிர கோபம் இல்லை
content_copy
உலகம் சிரிக்கும்போது மட்டும் இல்லை
நீ அழும்போதும் உன்னை நினைவில்
வைத்திருப்பவர்களே உண்மையானவர்கள்
content_copy
உனது உயரம் வலிக்குமென்றால்
பொறாமை உடையவர்
அருகில் இருக்கிறார்கள்
content_copy
வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்
📖 பக்கம் 398 / 606
arrow_back
arrow_forward
📋 Copied