ஊக்கமில்லை
என நினைக்கும் தருணம் தான்
தொடங்க வேண்டிய
சரியான தருணம்
சுயநலமான இந்த உலகத்தில்
சுயநலமற்ற ஒரு உறவு
அப்பா மட்டும் தான்
முடியும் என்ற
நம்பிக்கை இருந்தால்
முடியாதது கூட
ஒருநாள் சாதனையாகும்
சாதனை என்பது
புகழைப் பெறுவதல்ல
உன்னையே நீ வெல்வதுதான்
நம்மை பற்றி
முதுகுக்கு பின்னால்
பேசுபவர்கள்
நம் காதுக்கு
கேட்குற மாதிரி கூட
சத்தமாக பேசுவதில்லை
என்பதில் அடங்கியிருக்கு
நம் வெற்றி
ஏமாந்து போறத விட
பெரிய வலி
நாம் ஏமாந்துட்டு
இருக்கோம்னே
இருக்குறது தான்
முடியாது
என எதையும்
விட்டு விடாதே
முயன்றுபார்
நிச்சயம்முடியும்
பொறாமை உள்ளவனுக்கு
சந்தோஷம் என்பது
ஒரு கனவு மட்டுமே
மரணம் வரை
விடை கிடைக்காத
ஒரே கேள்வி
யாரை நம்புவது
உலகில்
விலைமதிப்பில்லாதது
நம்மிடம் இருப்பவை
அல்ல
நம்மிடம் இருப்பவர்கள்
📖 பக்கம் 393 / 606
📋 Copied