✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில வார்த்தைகளை
சொல்லாமல்
மறைப்பதும் சுகம்
சில வார்த்தைகளை
சொல்வதும் சுகம்
content_copy
தோல்விகளை
தவழும் போது
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்
பாதிப்பு
இருக்காது
உங்களுக்கும்
மனதிற்க்கும்
இதுவும் கடந்து போகும்
content_copy
முயற்சி கைவிடாதவரை
வெற்றி தவிர்க்க முடியாது
content_copy
பகலில் கவலைகளை
மறைத்து சிரிக்கிறேன்
இரவில் கவலைகளை
நினைத்து அழுகிறேன்
content_copy
மொழியோ முத்தமோ
விரும்பி சுவைக்கணும்
திணிக்கப்படாது
content_copy
வாழ்க்கை ஓர் ஆற்றைப் போல
ஓடிக்கொண்டே இருந்தால் தான்
அதன் அழகு தெரியும்
content_copy
நீ முன்னேறும்போது
சந்திக்கிற எதிர்ப்புகள்
உன் வெற்றியின்
உயரத்தை நிர்ணயிக்கும்
content_copy
கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட
முடியும் ஆனால் வருங்காலத்தை
விரும்பும்படி உருவாக்கிட முடியும்
content_copy
இப்படியாச்சும் இருக்கோமேனு
நினைக்காம
இப்படியெல்லாம் இல்லையேனு
நினைக்கிறது தான்
வாழ்க்கைல வர்ற எல்லா
பிரச்சனைக்கும் முக்கிய காரணம்
content_copy
ஆயிரம் பேரிடம்
யோசனைக் கேள்
ஆனால் முடிவை
நீ மட்டுமே எடு
📖 பக்கம் 394 / 606
arrow_back
arrow_forward
📋 Copied