துன்பம் இருந்தால்தான்
நமக்கு யார்
உண்மையான நண்பர்
என்று தெரியும்
கண்ணீர் வழியும் போது தான்
மனம் எவ்வளவு
மென்மையானது என தெரியும்
சிந்தனை உயர்ந்தால்
சாதனை தானாக வரும்
திட்டித்தீர்கும்
தருணத்தை விட
கொடியது பிடத்தவரின்
மௌனம்
கடினம் என்பது
வாழ்க்கையின் விருப்பமல்ல
ஆனால் வளர்ச்சி அதன் பரிசு
வாழ்க்கை நம்மை
உடைக்க வராது
நம்மை உருவாக்கவே வரும்
சிரித்துக்கொண்டே
கடந்து விடு
உன் கஷ்டங்களை
மட்டுமல்ல கஷ்டத்திற்கு
காரணமானவர்களையும்
அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே
விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்
கனவுகளை காணும்
கண்கள் போதும்
அதை நிறைவேற்றும் தைரியம்
உனக்கே தேவை
📖 பக்கம் 384 / 606
📋 Copied