✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சின்ன சிரிப்பு கூட
வாழ்வை மாற்றும்
சக்தி கொண்டது
content_copy
உனக்கான மரியாதை
கிடைப்பது நீ செயல்
வீரனாகும் போது தான்
content_copy
தடைகள் சுவர் அல்ல
படிக்கட்டாகவே
மாறும் முயற்சியில்
content_copy
தடை வந்தாலே பயப்படாதே
அது தான் வழி
மாற வேண்டிய நேரம்
content_copy
நாம் எந்த தவறும் செய்யா
விட்டாலும் புரிந்துகொள்ளாத
உறவுகளால் வலிகளோடு
வாழ வேண்டியுள்ளது
content_copy
நீ முயற்சி செய்யும் வரை
தோல்வியே தோற்கும்
content_copy
எட்டி பிடிக்கும் தூரத்தில்
வெற்றியோ தோல்வியோ
இல்லை கற்பனையை தவிர
content_copy
அதிகமான அன்பு வச்சா
அன்பானவர்களுக்கு
தொல்ல கொடுக்க தான்
தோணுது
content_copy
எதைக் கண்டும்
நம்பிக்கை தளராதே
தோல்வியும் வெற்றியிடம்
தோற்க்கத்தானே செய்கிறது
content_copy
மகிழ்ச்சி தற்காலிகம்
ஆனால் சில சோகங்கள்
வாழ்நாள் முழுவதும் தொடரும்
📖 பக்கம் 385 / 606
arrow_back
arrow_forward
📋 Copied