✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தட்டி விட்டவர்களையும்
தட்டிக் கொடுத்தவர்களையும்
வாழ்க்கையில் மறவாதே
content_copy
சின்ன தடைகள்
பெரிய கனவுகளை
சோதிக்க வரும் தேர்வுதான்
content_copy
நீ எதை
வேண்டுமானாலும் இழக்கலாம்
வலி கொடியது
தன்னம்பிக்கையை
மட்டும் இழக்காதே
வாழ்க்கை பெரியது
content_copy
சிறிய தருணங்களை
ரசிக்க தெரிந்தவர்கள்
வாழ்க்கையை
அழகாக வாழ்கிறார்கள்
content_copy
சில சோகங்கள் அழவைக்கும்
சில சோகங்கள்
எழுந்து நிற்க கற்றுக்கொடுக்கின்றன
content_copy
பெண்களுக்குள்
இருக்கும் குழந்தைதனத்தை
தெரிந்தவர்களிடத்தில் எல்லாம்
வெளிப்படுத்தமாட்டார்கள்
மனதிற்கு நெருங்கியவர்களிடம்
மட்டுமே வெளிப்படுத்துவார்கள்
content_copy
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை
ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க
content_copy
ஒவ்வொரு நாள் வாழ்வும்
ஒரு பாடம்
புரிந்து கொண்டால் முன்னேற்றம்
தவிர்த்தால் பின்னடைவு
content_copy
என்னை குறைத்து மதித்தவர்கள்
இப்போது என்னை கவனிக்கிறார்கள்
content_copy
வாழ்க்கை பேசாது
ஆனால் அது கற்றுக்கொடுக்கிறது
📖 பக்கம் 383 / 606
arrow_back
arrow_forward
📋 Copied