✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சோகத்தில் அழும் கண்ணீர்
மனதை சுத்தமாக்கும்
மழை துளி போல
content_copy
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே
வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
content_copy
கலைந்து போன
கனவிலும்
வலியான நினைவுகள்
content_copy
மனதில்
பயம் குறையும் போது
முன்னேற்றம் பெருகும்
content_copy
புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு
(விரக்தி)
content_copy
பார்வையை மாற்றினால்
வாழ்க்கையும்
புதிதாகத் தெரியும்
content_copy
வாழ்வின் அழகு
நிறைவு பெற்றதில் இல்லை
தேடிக் கொண்டிருப்பதில் தான்
content_copy
வெற்றி என்பது முடிவல்ல
முயற்சியின் தொடர்ச்சி மட்டுமே
வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்
content_copy
விடாமுயற்சியின் குரல்
தோல்வியின் சத்தத்தை
எப்போதும் மௌனமாக்கும்
content_copy
சிரிப்பால் தொடங்கும் நாள்
மனதை வெல்லும்
வாழ்க்கையாக மாறும்
📖 பக்கம் 38 / 606
arrow_back
arrow_forward
📋 Copied