வாழ்க்கை ஒரு பரிசு
அதை ரசித்து வாழும் மனமே
அதன் உண்மையான செல்வம்
அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்
வாழ்க்கை என்பது
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு
தடைகள் வந்தாலும்
அதன் ஓட்டம் நின்றுவிடாது
பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
ஏக்கம் என்பது
ஒரு மௌன குரல்
எவரும் கேட்க முடியாதது
போராட்டத்தின்
முடிவில் தான்
புத்துணர்ச்சி நிறைந்த
வெற்றியை காணலாம்
சில வேதனைகள்
சொல்ல முடியாது ஆனால்
வாழ கற்றுக்கொடுக்கின்றன
வெறும் கனவுகள் இல்லாமல்
அதனை அடைய முடியும்
என்பது நம்பிக்கை
இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்
மரத்தை பார்த்து கற்றுக்
கொள் தன்னை விட்டு
பிரியும் இலைகளை
கண்டுக் கொள்வதில்லை
📖 பக்கம் 36 / 606
📋 Copied