எல்லா வலிகளையும்
வார்த்தைகளில் சொல்லிட
முடியாது ஓசையின்றி
அழுகின்ற ஓராயிரம்
வலிகள் எல்லோர்
இதயத்திலும் உண்டு
என்ன செய்ய வேண்டும்
என்று முடிவெடுப்பது போன்றே
என்ன செய்ய கூடாது என
முடிவெடுப்பதும் முக்கியம்
வாழ்க்கையில் தோல்வி
அடைஞ்சா சோர்ந்து
போகாதே திரும்ப திரும்ப
எழும்பி நில் உன்
முயற்சிக்கான பலன்
நிச்சயமா கிடைக்கும்
உனக்கான கதவு
திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை
வாழ்க்கை என்பது
நீ பார்த்தது போல்
இருக்காது ஆனால்
நீ நினைத்தப்படி
மாற்ற முடியும்
நீ முயற்சித்தால் மட்டுமே
போலி நண்பர்கள் நிழல்கள்
போன்றவர்கள் சூரியன்
பிரகாசிக்கும்போது அவர்கள்
மறைந்து விடுவார்கள்
எதையும்
சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே
தவிர கோபம் இல்லை
நான் பார்த்துக்கறேன்
இதை நமக்காக
ஒருவர் சொல்லும் போது
ஒரு தைரியம் வருகிறது
என் பாதையில் ஆயிரம்
தடுமாற்றம் வரலாம்
ஆனால் என் பயணம்
என்றும் தடம்மாறாது
📖 பக்கம் 35 / 606
📋 Copied