✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
துவக்கத்தில் நடுக்கம்
இருந்தால் நல்லது
அதுவே முன்னேற்றத்துக்கு
முதற்காலடி
content_copy
சிரிப்பின் பின்னால்
சில நேரம்
ஒரு அழுகை நிரம்பியிருக்கும்
content_copy
அவரவர் இடத்தில்
அவரவர் நிலையில்
அவரவர் பார்வையில்
அவரவர் கருத்து
அவரவருக்கு சரியே
content_copy
நாம் வாழும்
வீட்டில் எத்தனை
வசதி இருக்கிறது
என்பதை விட
எவ்வளவுமகிழ்ச்சியாக
இருக்கிறோம்
என்பதே முக்கியம்
content_copy
புன்னகையால்
கடந்திடுங்கள்
சில மாற்றங்களை
வலிகளை வலிமையாக்கும்
வல்லமை கொண்டவை அவை
content_copy
நல்ல எண்ணங்கள்
நல்ல செயல்கள் சேர்ந்து
உன் வாழ்க்கையை அழகாக்கும்
content_copy
தொலைந்த இடத்தில்
தேடச் சொன்னார்கள்
நான் இன்னும்
தொலைந்த இடத்தையே
தேடிக் கொண்டிருக்கிறேன்
content_copy
உயிரோடு இருக்க
ஒரு பிறவி போதும்
ஆனால் உன்
நட்போடு வாழ பல
ஜென்மம் வேண்டும்
content_copy
மனிதர்களின்
உயரம் என்பது
அவரவர் மனதை பொறுத்தது
content_copy
சில பாதைகள் வலியாக இருக்கும்
ஆனால் அவை நம்மை
சரியான இடத்துக்கு அழைக்கும்
📖 பக்கம் 355 / 606
arrow_back
arrow_forward
📋 Copied