ஒரு நாள் முடியாதது போல
தோன்றும் காரியம்
அடுத்த நாளில் சாதனையாக மாறும்
முயற்சி நின்றால்தான் தோல்வி
சில நேரங்களில்
பயணமே முக்கியம்
இலக்கை தவிர்த்தாலும்
வாழ்க்கையில் வண்ணம் காணலாம்
எல்லாமே சில காலம்
தான் என்று புரிந்து
கொண்டால் சிதறாது
நம் வாழ்க்கை
வாழ்க்கையில் திரும்ப
பெற முடியாதவை
உயிர் நேரம்
பேசிய வார்த்தை
தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த
வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட
வார்த்தையே இல்லை
சிலர் அருகில் நிற்பது
ஆதரவுக்காக அல்ல
சந்தர்ப்பத்திற்காக
கண்ணீர் சிந்தும்
நேரம் பலவீனமல்ல
அது மனதை
சுத்தப்படுத்தும் மழை
ஒப்பீடு நம்பிக்கையை
களைந்து விடும்
வலிகள் இருக்கலாம்
ஆனால் அது உன்னை
இன்னும் வலிமையாக்கும்
மற்றவர்களை
தரம் தாழ்த்தி பேசுவதால்
ஒருபோதும் அவர்களின்
தரம் குறையப் போவதில்லை
📖 பக்கம் 354 / 606
📋 Copied