சில உறவுகள் நம்மை
சிரிக்க வைக்கும்
சில உறவுகள் நம்மை
சிந்திக்க வைக்கும்
உண்மை இல்லாத வாழ்க்கை
கண்ணீர் இல்லாத கண்ணாடி
வேண்டாம் என்று
வீசப்பட்ட எதுவும்
தேவையற்றது இல்லை
நாம் வேண்டாம்
என்று நினைக்கும்
எதுவும் யாருக்காவது
அத்தியாவசியமாக இருக்கலாம்
மௌனம் பேசும்போது
இதயம் தான்
பெரும் உரையாடல் நடத்துகிறது
அவரவர் இடத்தில் இருந்து பார்
அவர்களின் வலி புரியும்
தூரத்தில் இருந்து பார்த்தால்
எல்லாமே எளிது தான்
வாழ்க்கை ஒரு சோதனை அல்ல
சாதனை செய்யும் அரங்கம்
வழியில் வந்தவர்களை
நேசிப்பதில்
கவனம் செலுத்துவதால்
வழி காட்டியவர்களை
மறந்துவிடுகிறோம்
நாள் நலமாகட்டும்
கடந்து போவது
கற்றுத் தராமல்
போகாது
தோல்வி என்பது வெற்றியின்
செயல்பாட்டின் ஒரு பகுதி
தோல்வியைத் தவிர்ப்பவர்கள்
வெற்றியையும் தவிர்க்கிறார்கள்
என்னடா வாழ்க்கை
என்ற காலம் மாறி
எங்கடா வாழ்க்கை
என்ற காலம் ஆனது
📖 பக்கம் 356 / 606
📋 Copied