✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு
content_copy
அன்பு கிடைத்தாலும்
அது நிலைக்குமா
என்பதில் தான்
சந்தேகம் உள்ளது
content_copy
மனசை காயப்படுத்தும் வார்த்தைகள்
ஆயிரம் கண்ணீரையும் விட
ஆழமானவை
content_copy
நம்பிக்கை என்பது
சூரியனை போல
அதை நோக்கி
நாம் செல்லச் செல்ல
மனச்சுமை என்ற நிழல்
நம் பின்னால் போய்விடும்
content_copy
எவ்வளவு தான் காயம்
கண்டாலும் திருந்துவதில்லை
இந்த பாலாய் போன உள்ளம்
content_copy
அளவு என்பது
உப்புக்கு மட்டும் அல்ல
சில உறவுகளும் தான்
content_copy
இருள் அதிகமானபோது தான்
நட்சத்திரங்கள் தெளிவாக தெரியும்
content_copy
சொல்வதற்கு
ஒன்றுமில்லாத இடங்களில்
வணக்கத்துடன்
புன்னகை மட்டுமே
உதிர்த்து விட்டு
செல்லுங்கள்
உங்கள் மீதான
மதிப்பு உயரும்
content_copy
சிரிப்பு வெளியில் இருந்தாலும்
உள்ளத்தில் ஒரு மௌனம் இருக்கும்
content_copy
தொலைவில் இருக்கும்
ஒளியை நோக்கி
நடக்கிற பயணமே
வாழ்க்கையின் அர்த்தம்
📖 பக்கம் 352 / 606
arrow_back
arrow_forward
📋 Copied