தோல்விகளை சமாதானமாக
ஏற்கும் மனமே
வாழ்க்கையை சமநிலையுடன் நடத்தும்
காற்றைத் தொட முடியாது
ஆனால் உணர முடியும்
உன் காதலும் அப்படித்தான்
என் உயிர் முழுவதும்
நிறைந்திருக்கிறது
சிரிப்பின் பின்னால்
இருக்கும் கண்ணீரை
புரிந்துகொள்பவனுக்கு தான்
வாழ்க்கை உண்மை
நமக்கென்று
ஒரு அடையாளம்
கிடைக்கும் வரை
பிடித்ததை
முயற்சி செய்வோம்
மனதில் வலிமை
இருந்தால் துன்பமும்
இன்பமாய் மாறும்
கவலைகள் நாளைய
துயரங்களை
அழிப்பதில்லை
இன்றைய வலிமையை
அளித்து விடும்
மௌனத்தில் ஏற்படும் கண்ணீர்
குரலில் வரும் அழுகையைவிட
அதிகம் பேசும்
எதிர் பார்த்து
வாழும் வாழ்க்கை
ஏமாற்றத்திலே
நாளைய வாழ்க்கையை
சிறப்பாக மாற்றுவது,
இன்றைய எண்ணங்களும்
செயல்களும் தான்
தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்
📖 பக்கம் 351 / 606
📋 Copied