நம் வாழ்க்கையில்
இருந்து யாரை
விலக்கி வைக்க
வேண்டும் என்பதை
சிலரின் நடத்தையே
தீர்மானிக்கிறது
உங்கள் வலிமை
உங்கள் நம்பிக்கையில் இருக்கிறது
அதை தவிர்க்காதீர்கள்
மௌனம் ஒரு ஆயுதமானால்
அமைதி போர்களமாகும்
வாழ்க்கை
ஒரு நேர்த்தியான வரைபடம் அல்ல
நாம் வரைந்த பாதைகளே அதன் அழகு
முடியாது என எதையும்
விட்டு விடாதே
முயன்று பார்
நிச்சயம் முடியும்
வாழ்க்கையில்
பாதியில் வந்து
பாதியில் விட்டு
செல்பவர்களே அதிகம்
எல்லாவற்றையும்
இழந்த பின்னர்
உண்டாகும் புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது
இனி யாரையும் ஏற்கக்கூடாது
என்ற மனநிலை
அனுபவம் கொடுத்தது
நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரிங்கள் மட்டுமே
நம் வாழ்க்கையை
அழகுபடுத்தும்
வாழ்க்கை எப்போதும்
திட்டமிட்ட பாதையில் செல்லாது
அதற்குள் நாம் தேடும் அர்த்தமே
அதை அழகாக்குகிறது
பேச வேண்டும் என்று
நினைக்கும் போது
கேட்க யாரும் இல்லாமல்
போவது தான் வலி
📖 பக்கம் 350 / 606
📋 Copied