மறைக்க நினைக்கும்
மனிதர்களிடம் மறந்தும்
மயங்கிவிடாதீர்கள்
பிழைகள் தான்
வாழ்க்கையின் சிறந்த
ஆசிரியர்கள்
வாழ்வின் அழகு
சிறிய தருணங்களை
பெரிதாக உணர்வதில்தான் உள்ளது
கைவிடாமல் நிற்கும் ஒரு கணம்
ஆயிரம் வெற்றிகளை விட
வலிமையானது
நல்ல சம நிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்
நீ இல்லாத போது
சந்தோஷமாக உள்ளது
நாட்கள் ஓடுவது தெரியவில்லை
ஆனால் நீ என்னை விட்டு
ஒரு நொடி கூட பிரிவதில்லை
ஏன் பிரிவதில்லை கஷ்டமே
வாழ்க்கை அழகாக மாறுவது
நாம் சின்ன விஷயங்களில்
மகிழ்ந்தால் தான்
ஒருவன் தன் பணத்தால்
நாயை வாங்கிவிட முடியும்
ஆனால் அன்பு ஒன்றினால்
தான் அதன் வாலை
ஆட்ட வைக்க முடியும்
சில பாதைகள் கடினமாக இருக்கும்
ஆனால் அதுவே நம்மை வலுவாக்கும்
முடியுமானால் பிறரை விட
அறிவாளியாய் இரு ஆனால்
அதையும் அவர்களிடம் கூறாதே
📖 பக்கம் 349 / 606
📋 Copied