✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அப்பாவுக்கும் அன்பு
காட்ட தெரியும் என்பதை
அவர் தாத்தாவான
பின்பு தான் பார்த்தேன்
content_copy
விழுந்ததை எண்ணாதே
எழுந்ததை எண்ணு
அதுவே வெற்றிக்கான விதை
content_copy
தொடக்கத்தில்
தெரிந்து கொள்ள
முடியாதவையும்
பழக்கத்தில்
புரிந்து கொள்ள முடியும்
யார் யார்
எப்படி பட்டவர்கள் என்று
content_copy
சின்ன சின்ன அனுபவங்களே
வாழ்க்கையை
பெரிய பாடமாக்குகின்றன
content_copy
தரையை கிழிக்கும்
விதமாக விழுந்தாலும்
மீண்டும் மண்ணில் இருந்து
எழும் வேர்கள் போல உழை
content_copy
நமக்குள் இருக்கும்
அமைதியே
உண்மையான செல்வாக்கு
content_copy
பயன்படுத்தாத திறமை
அதன் ஆற்றலை
இழந்து கொண்டே இருக்கும்
content_copy
உறக்கம் இல்லா
விழிகளுக்கு இரவின்
ஆழம் அதிகம் தானே
content_copy
வலித்தாலும்
அவர்கள் முன்
வலிக்காதது போல
நடிப்பது கலைதான்
content_copy
ஒவ்வொரு வாய்ப்பும்
எவ்வளவு முக்கியம்
என்பதை நமக்கு
புரிய வைக்கிறது
ஒவ்வொரு நிமிடமும்
📖 பக்கம் 346 / 606
arrow_back
arrow_forward
📋 Copied