✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்கையின் இரு பகுதிகள்
எதிர்காலத்தின் கனவு
கடந்த காலத்தின் நினைவு
content_copy
எந்த ஒரு சூழ்நிலையும்
நம்மை பலவீனம்
படுத்தும் படி
விட்டுவிடக் கூடாது
சூழ்நிலைகள்
தற்காலிகமானவை
content_copy
தடைகள் வந்தால் ஓடாதே
நின்று எதிர்கொள்
அதுவே வெற்றிக்கான முதல் படி
content_copy
சிலரையும்
சிலவற்றையும்
ரசிக்கத்தான் முடிகிறது
தூரமிருந்து
content_copy
ஏமாற்றி
விட்டதாய் நினைத்து
ஏமாந்து விடுகின்ற
வாழ்க்கையில் தான்
சொல்ல முடியா
சோகங்களும் காயங்களும்
நிரம்பி கிடக்கின்றன
content_copy
மற்றவர் வளர்ச்சி
உனக்கு சிக்கலாக இருந்தால்
நீ வளர மறுக்கிறாய்
content_copy
செல்போனுக்கு 📳
சார்ஜர் தேவைப்படுவது போல 🔌
உன் சிந்தனைக்கு 🙂
சிறு ஓய்வு தேவை 😴
சுவிட்ச் ஆஃப் செய் பின் 📵
புத்துணர்ச்சியோடு தொடங்கு 😇
content_copy
நிமிடத்தை மதித்தால்
வாழ்க்கை மாறும்
content_copy
வாழ்க்கை என்பது
வழிகளை இல்லாமல்
தேடிக்கொள்வது அல்ல
வழிகளை உருவாக்கிக்கொள்வது
content_copy
மதிக்காத
உறவுகளின் வீட்டில்
மரமாய்
நிற்பதை விட
உந்தன் சொந்த வீட்டில்
வரவேற்கும் கால்மிதியாய்
இருப்பதே மேல்
📖 பக்கம் 345 / 606
arrow_back
arrow_forward
📋 Copied