முடிவில்லாத சவால்கள் இருந்தாலும் மனதின் தெளிவு தான் வாழ்க்கையின் திசைமாற்றி
தேடியது கிடைத்ததும் இல்லை கிடைத்தது நிலைத்ததும் இல்லை
நேசிக்க யாருமில்லாத போது நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் உனக்கான நேரத்தை வாழ மறந்துவிடாதீர்கள்
இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள் ஏனென்றால் கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை
கண்களில் மிதந்த காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது
ஒரு சிங்கம் ஆடுகளின் கருத்துகளைப் பற்றி பொருட்படுத்துவதே இல்லை
நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவர்கள் தனக்கு நேரம் சரியில்லை என்று புலம்ப மாட்டார்கள் நேரங்களில் இல்லை முன்னேற்றம் சரியான திட்டமிடுதலில் தான் வெற்றி அமைந்திருக்கிறது
ஒரே ஒரு தைரியமான முடிவு வாழ்க்கையை மாற்றிவிடும்
கடந்த காலத்தின் சுமையை விட்டுவிட்டு புதிய கனவுகளை உருவாக்குங்கள்