ஊக்கம் என்பது
வெளியில் கிடைக்காதது
அதை உள்ளேயே வளர்க்க வேண்டும்
நிஐங்களில் தொலைத்து
கொண்டாலும்
நினைவுகளில் தொலைக்க
வில்லை உன் நட்பை
சிறு தூரம் மட்டுமே உள்ளது
ஓயாதே வெற்றி
உன் வழி வருகின்றது
சில புண்கள் உடலில் அல்ல
மனதில் ஏற்படும்
அவையே அதிகம் வலிக்கும்
வெற்றி என்பது
ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தை
பெறுவது என்று
பொருள் அல்ல
இன்று வெற்றி
பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையை
விட இம்முறை
சிறப்பாக உள்ளது
என்று மட்டுமே பொருள்
நான் சலித்து பின்
செல்பவன் அல்ல
எதுவாக இருந்தாலும்
சாதித்து முன் செல்பவன்
பிறர் உழைப்பில்
பொறாமை கொண்டால்
உன் உள்ளத்தில்
நீ ஏற்றிக்கொண்ட தீச்சுடர் அது
அது அவர்களைச் சுடாது
உன்னையே கருக்கும்
வாழ்க்கையில் வளர விரும்பினால்
வேர்களை ஆழமாக பதிக்க வேண்டும்
நாளை வெற்றியடைய
ஆசைப்பட்டால்
இன்று சோர்வை
வெல்லத் தயாராக வேண்டும்
பயப்படாமல் நடந்தால் தான்
பாதை விரிவடையும்
📖 பக்கம் 343 / 606
📋 Copied