✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எதையும் நம்பாமல்
ரசித்தலோடு நகர
கற்றுக்கொண்டால்
வழியெங்கும் வாசம்
மட்டும் நிறைந்திருக்கும்
content_copy
முயன்றவன் வெற்றி
பெறவில்லை என்றால் கூட
அவன் தோல்வி அடையவில்லை
content_copy
வாழ்க்கை என்பது
ஒரு பாடல் அல்ல
ஒவ்வொரு வரியும்
நாம் எழுத வேண்டிய கவிதை
content_copy
ஒரு மரம் நிழல் தரும் வரை
அதன் வேர்கள்
நிலத்தில் போராடவேண்டும்
content_copy
புரிந்து கொண்டால்
தனிமையும் பேரழகு தான்
ஏனென்றால்
நம்மை காயப்படுத்த
அங்கு ஒருவரும்
இல்லை என்பதால்
content_copy
சந்தோசத்தில்
கை குலுக்கும்
ஐந்து விரல்களை விட
கஷ்டத்தில்
கண் துடைக்கும்
ஒரு விரலே மேலானது
content_copy
நேரங்கள் கடந்து போகும்
ஆனால் அந்த நேரத்தில்
நீ என்ன செய்தாய்
என்பதே அர்த்தம்
content_copy
மனதால் எவ்வளவு
பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே
ஆயுதம் உண்மையான
அன்பு மட்டுமே
content_copy
வெற்றியை அடைவது
நம் தன்னம்பிக்கையில்
மட்டுமே உள்ளது
content_copy
ஆயிரம் பேரைக் கூட
எதிர்த்து நில் ஆனால்
எப்போதும் ஒருவரை
கூட எதிர்பார்க்காதே
📖 பக்கம் 336 / 606
arrow_back
arrow_forward
📋 Copied