உங்கள் முயற்சிகள்
உங்கள் விருப்பத்தை
அடையும்
சிரிப்பின் பின்னால் இருக்கும்
மௌனமே வாழ்க்கையின்
உண்மையான கதை
நாளை பற்றி கவலைப்படாமல்
இன்றை நிம்மதியாக வாழ்வதே
புத்திசாலித்தனம்
இருளின் நடுவே
மலர்கின்ற ஒளிக்கதிர் தான்
நம் நிலைத்த நம்பிக்கை
பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம் ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியாது
தோல்வி வந்தால் பயப்படாதே
அது கடந்து செல்லும் வழி தான்
வாழ்க்கையின் அர்த்தம்
வெளிப்படையா
பேசுகிறவர்களை
பலருக்கு பிடிக்காது
ஆனால் அவர்கள்
தான் மனதில்
எதையும் மறைத்து
வைத்து பேசுவதில்லை
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே
வெற்றி அடைய
நினைப்பவர்கள் இருவர்
ஒருவர் அதற்காக உழைப்பவர்
மற்றொருவர் அதற்காக பொறாமைப்படுவோர்
📖 பக்கம் 334 / 606
📋 Copied