✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அமைதியான நடைதான்
வாழ்க்கையின் மிக நீண்ட
பாதையை கடந்துசெல்லும்
content_copy
உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்
உருகி வழிகிறதே விழிநீராய்
content_copy
ஒரு நொடி துணிவே
ஆயுள் முழுக்க
மாற்றத்தைத் தரும்
content_copy
நேரங்கள் நேர்மையானவை
அதனால் தான் யாருக்கும்
காத்திருப்பதில்லை
content_copy
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்
content_copy
மறந்து விட நினைக்கிறேன்
உதாசினப்படுத்தும்
பேச்சுக்களையும்
வெறுப்பாய் பார்க்கும்
உறவுகளையும்
content_copy
தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்
content_copy
தொடங்கும் தருணத்தில்
உள்ள அச்சம்
தொடரும் மனதில்
வளர்ந்து வெற்றியாக மலரும்
content_copy
வாழ்க்கை ஒரு கடல்
நம்பிக்கையே உன் கப்பல்
content_copy
உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு
📖 பக்கம் 333 / 606
arrow_back
arrow_forward
📋 Copied