தெரியாத பயணம் தான்
வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது
மனிதனின்
தேவைகளும்
தேடல்களும்
ஒரு போதும்
நிலையானதாக
இருப்பதில்லை
மகிழ்ச்சி என்பது நாம்
சேர்த்து வைக்கும்
பொருட்களில் இல்லை
நல்ல மனிதர்களை
சேமிப்பதில் உள்ளது
பணம் பணம்
என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மனதை நேசிக்கும்
உறவுகள் கிடைத்தால்
தொலைத்துவிடாதீர்கள்
ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது
பழகியதில் புரிந்து கொள்ளாதவர்களா
விளக்கத்தில் தெளியப் போகிறார்கள்?
சில வார்த்தைகள்
பேசப்படாமலேயே
சோகமாகக் காயப்படுத்துகின்றன
வாழ்வில் உண்மையும்
அன்பும் நிறைந்திருந்தால்
வாழ்வு எப்போதும்
மகிழ்ச்சியாகவே இருக்கும்
மனசும் சரியில்லை
மனம்விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த உலகில்
அன்பு
எனும் விதை
தரமாக இருந்தால்
நட்பு
எனும் கனிகள்
சுவையாக கிடைக்கும்
📖 பக்கம் 327 / 606
📋 Copied