✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எதையும் கடக்க
பழகுங்கள்
ஏனெனில் காலம்
மிக குறைவுதான்
content_copy
நாள் முடிந்தபின்
மனதில் அமைதி இருந்தால் தான்
அந்த நாளின் வெற்றி உறுதி
content_copy
முயற்சியின் வழியில்
விழுந்தாலும் எழுந்து மீண்டும்
நடப்பதே உண்மையான
வெற்றியின் அடையாளம்
content_copy
அனைத்தும் இருந்தும்
அனாதையாக
உணர்கிறேன் உண்மை
உறவை இழந்ததால்
content_copy
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்
content_copy
வாழ்க்கை நமக்கு
தேவையான மனிதர்களை
சரியான நேரத்தில் தரும்
content_copy
மரத்தின் இலைகள்
உதிர்வது போல காலம்
மாறும் போது சில
கவலைகளும் தானாகவே
உதிர்ந்து விடும்
content_copy
சிரிப்பதற்கு மட்டும் நாம்
கற்று கொள்ள வேண்டும்
அழுவதற்கு நம்மை
சுற்றி இருக்கும் பலரும்
நமக்கு கற்று தருவார்கள்
எனவே
புன்னகையுடன் இருப்போம்
content_copy
ஒரு போதும் போலி
நபர்களிடமிருந்து
உண்மையான அன்பை
எதிர்பார்க்காதே
content_copy
வாழ்க்கை என்பது எல்லாம்
அழகாய் ஆடம்பரமாய்
அமைவதில் இல்லை
அமைந்ததை
அழகாய் மாற்றுவதே
📖 பக்கம் 324 / 606
arrow_back
arrow_forward
📋 Copied