ஒருமுறை உதிர்ந்து
விட்டால் மறுமுறை
அதே அளவில்
பூப்பது இல்லை
நம்பிக்கை
வாழ்க்கை என்பது
கற்றுக்கொள்ளும் பள்ளி
ஆனால் தேர்வு முதலில் வந்து
பாடம் பிறகு கற்றுத்தரும்
முடியும் என்ற நம்பிக்கையுடன்
தொடங்கினால்
பாதி வெற்றி உன்னுடையது
விதி வரைந்த
பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக விரைந்து
செல்லும் வாழ்க்கை
பயணம்
அப்பாவின்
அன்பை விட சிறந்தது
இந்த உலகில்
எதுவும் இல்லை
சோர்வுக்கு அடியில் தான்
உயர்ந்த நம்பிக்கையின்
விதை தூங்குகிறது
உயரத்தில் செல்ல
உயரத்தில் உள்ளவர்களை
நோக்கிடு
நாம் இன்னும்
உயர வேண்டும் என்று
உயரத்தில் சென்று
தாழ்வில் உள்வர்களை
நோக்கிடு
நாமும் இங்கிருந்து
தான் உயர்ந்தோம் என்று
தோல்வியை அஞ்சாத மனமே
வெற்றியின் தாய்
வேகமாக ஓடுவதை விட
சரியான பாதையில்
நிதானமாக நடப்பதே
மன அழுத்தத்தை
குறைக்கும் எளிய வழி
உன்னை யாரும்
தூக்கிச் செல்ல மாட்டார்கள்
நீயே உன்னை
முன்னே கொண்டு
செல்ல வேண்டும்
📖 பக்கம் 323 / 606
📋 Copied