உங்கள் அன்பும்
நீங்கள் தரும்
முக்கியத்துவமுமே
உங்களை நேசிக்க
வைக்கக் கூடும்
கனவை நினைப்பது போதாது
அதற்காக ஒரு சிறு முயற்சியை
இப்போது தொடங்கு
யாரும் அறியாத முகம்
அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே
துன்பம் சொல்லப்படாத கவிதை
ஒருவனின் உள்ளத்தில் எழுதப்படுகிறது
சில புண்கள்
தெரியாத இடத்தில் இருந்தாலும்
அவை ஒருநாள் கண்ணீராய் வழியும்
வாழ்கையில் உன் மீது
உனக்கே நம்பிக்கை
இல்லை என்றால்
அந்த கடவுளே
நேரில் வந்தாலும்
பயன் இல்லை
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்
வலியில்லா முயற்சி
ஒரு வெறுமையான கனவு
நடந்து முடிந்ததை மாற்ற முடியாது
ஆனால் இனி நடப்பதை
மாற்றும் சக்தி
நம் கையில் இருக்கிறது
தேடித்தேடி
ஓய்ந்தது எறும்பு
சோம்பல்
என்ற வார்த்தையை
📖 பக்கம் 319 / 606
📋 Copied