எல்லாம் உண்டு
ஆனால் எதுவும் நிரந்தமில்லை
தோல்வி சொல்வது
இன்னும் முயற்சிக்கலாம்
என்பதைத்தான்
வலி வந்தால்
உடைந்து போவதை விட
அதை சகிப்பதே
வாழ்க்கையை
அழகாக மாற்றும் துணிவு
விழிப்புடன் இருங்கள்
உங்கள் வாழ்க்கையில்
உண்மையானவர்கள் யார்
என்று உங்களுக்குத் தெரியாததால்
கவலைப்படாதே
என்பதை விட
நான் பார்த்துக்கிறேன்
என்பது தான்
மிகச்சிறந்த ஆறுதல்
சோகத்தை தாண்டி
எழுந்து நின்றால்
வாழ்வின்
புதிய படிகள் தெரியும்
ஒவ்வொரு விழுதும்
அனுபவம் என்ற
கண்ணாடியை
பளபளப்பாகச் செய்யும்
அன்புக்காக
ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்
சேமிப்பு இல்லையென்றால்
உழைப்பும் வீணே
சாதனைகள் உயரம் பேசாது
உழைப்பு தான் அதன் குரல்
உன் மதிப்பு மற்றவர்களின்
பார்வையில் இல்லை
உன் உள்ளத்தின்
நம்பிக்கையில் இருக்கிறது
📖 பக்கம் 320 / 606
📋 Copied