நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது
காதல் என்ற மூன்றெழுத்தில்
உள்ள அன்பு
அம்மா என்ற மூன்றெழுத்திலிருந்து
தான் உருவாகிறது
தேடியது கிடைக்கும்
போது தான்
தேடல் கூட இன்னும்
அழகாகிறது
சில நிமிடக் கண்ணீர்
வருடக் கோபத்தை விட
நெஞ்சை வலிக்கச் செய்யும்
வாழ்க்கை ஒரு நதி மாதிரி
எதிர்ப்புகளோடு ஓடினாலும்
கடைசியில் அது
கடலோடு கலந்து விடும்
வெற்றி கிடைக்கும்போது மட்டும்
உலகம் பாராட்டும்
ஆனால் தோல்வியில்
நீங்கள் உங்களை
நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்
பயம் உன்னை நிறுத்தலாம்
ஆனால் நம்பிக்கை
உன்னை முன்னேற்றும்
உன்னை உடைத்த வாழ்க்கையே
உன்னை உயர்த்தும்
சக்தியாக மாறும்
சிரிப்பு வெளியில் இருந்தாலும்
உள்ளத்தில் ஒரு மௌனம் இருக்கும்
வாழ்க்கையில்
அதிகம் பேசாதீர்கள்
இல்லையெனில்
வேண்டியவருக்கு கூட
வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள்
📖 பக்கம் 318 / 606
📋 Copied