வாழ்க்கையின்
வேகத்தைக் கண்டு
முறிந்து போய் விடாதே
பிரச்சனைகளுக்கு
ஏற்ப வளைந்து
கொடுத்து செல்ல
பழகிக் கொள்
மனது சிரிக்க மறுக்கும் போது
கண்கள் கதைக்கத் தொடங்கும்
சில நேரம் மழை போல
வருவது சோகமல்ல
புதுப்பிக்கும் சக்தி
நீ அமைதியாக
உழைக்கும் நாட்கள் தான்
உன்னை உயர்த்தும் நாட்கள்
தொடங்கும் துணிவே
வெற்றியின் முதல் படி
முடியும் நம்பிக்கையே கடைசி படி
ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
(மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)
சில நேரங்களில்
அமைதியாக போரிடுவதை விட
சிறந்த ஆயுதமில்லை
பலவீனத்தை விட
நம்ம பலத்தை
நம்பித்தான் இருக்கனும்
வாழ்க்கையின் சவால்களை
பயமாக பார்க்காதே
அவை உன்னை
புதிய மனிதராக உருவாக்கும்
உன்னால் முடியாது
என்று சொல்வோர்
உன்னால் முடியுமா
என்று பார்க்க வருவார்கள்
வாழ்க்கையில் தப்பிக்க
வேண்டியது இல்லை
தைரியமாக சந்திக்க வேண்டும்
📖 பக்கம் 303 / 606
📋 Copied