நிம்மதி என்பது
கிடைப்பது அல்ல
உருவாக்குவது
துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்
துணிந்து பார்
வாழ்க்கை வழி காட்டும்
உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
சரியான நேரம்
கிடைக்கும் வரை
காத்திருக்கும்
பறவை போல் இரு
வெற்றி நிச்சயம்
நம்பிக்கையை தேடி செல்வதை விட
அது உன்னுள் இருப்பதை
உணர்ந்து எழுந்திரு
நிஜ அன்பு பாராட்டும்
போலி அன்பு
பொறாமை காட்டும்
உன் வாழ்வில்
நீ இனிமை பெற
என் வாழ்வில் நான்
தனிமை பெற்றுவிட்டேன்
அழகு காட்சிகளால்
வாழ்க்கை அடையாளம் பெறாது
அவற்றை கடந்து வாழ்ந்ததால்தான் பெறும்
இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது
எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதிய இழக்காதிங்க
அதை அதை அப்படியே
விட்டுவிடுங்கள்
காலம் மாற்றிவிடும்
📖 பக்கம் 293 / 606
📋 Copied