நாளை பயமுறுத்தினாலும்
இன்றை வாழ
மனம் துணிந்தால் போதும்
நமக்கு தூக்கம் வரலைனா
நாம யாருடைய
கனவுலயோ
முழிச்சுகிட்டு இருக்கோம்னு
அர்த்தம்
முன்னேற வேண்டும் என்ற
எண்ணமே போதாது
அதனை செயலாக்கும்
துணிச்சல் தான்
வெற்றியை உருவாக்கும்
நம்மை நம்பும் வரை
எந்த எதிர்ப்பும்
நம்மை உடைக்க முடியாது
நிரூபித்து கொண்டே
இருப்பததை விட
பேசாமல் இருப்பது நல்லது
ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு
தற்காலிக தீர்வு
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு
நிரந்திர தீர்வு
எப்பொழுதும்
ஆறுதல் தேடாதே
மாறுதல் தேடு
பல சமயம்
இசை ஆறுதல்
கூறினாலும்
சில சமயம் வரிகள்
கொல்கிறது
உங்கள் கனவுகளை
நம்பி முன்னேறுங்கள்
மற்றவர்கள்
என்ன சொல்வார்கள்
என்பதைப் பற்றிய
கவலையை விட்டுவிடுங்கள்
சில தருணங்கள்
அமைதியாக இருத்தல்
வாழ்க்கையின் பெரிய பதிலாக இருக்கும்
சில கவலைகள்
கண்ணீர் வடிக்கச் செய்யும்
ஆனால் அவையே
ஒரு நாளில் நம்மை
இன்னும் வலுவானவராக மாற்றும்
📖 பக்கம் 292 / 606
📋 Copied