கிடைச்சத வைச்சு வாழ்ந்துட்டு
போறதுக்கு பேரு வாழ்க்கை
இல்லங்க புடிச்ச ஒன்னுக்காக
போராடி தோத்தாலும்
அதுதாங்க நீங்க வாழ்ந்த
உண்மையான வாழ்க்கை
ஏமாளிகள் என்றுமே
நம்பிக்கைக்கு உரியவர்கள்
மற்றவர் வளர்வதை பார்த்து
மனம் எரிந்தால்
நம் கனவுகளே புகையாய் மறையும்
நீ பிரிந்து இருப்பது
வலிக்கவில்லை
உன்னால் இருக்க முடிகிறது
என்பது தான் வலிக்கிறது
குறைகள் காணும்
உலகில் நிறைகள்
தெரிவதில்லை
ஓடிக்கொண்டே இரு
எல்லைக்கோட்டை அடையாவிட்டாலும்
உன் கால்கள் உறுதிப்படும்
சில நேரங்களில்
பேசாத ஒரு கண் பார்த்து
மனது அழுதுவிடும்
வேடம் போட்டால்
நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால்
பைத்தியக்காரன்
அன்பு காட்டினால்
ஏமாளி
எடுத்து சொன்னால்
கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்
துணிவு
உங்கள் செயலை உயர்த்தும்
பணிவு
உங்களையே உயர்த்தும்
நீ உட்கார்ந்துவிட்டால்
படுத்துக்கொள்ளும்
உன் வெற்றி
📖 பக்கம் 291 / 606
📋 Copied