என்னை பிடிக்காதவர்களை
வெறுக்க எனக்கு நேரம் இல்லை
ஏனென்றால் என்னை பிடித்தவர்களை
நேசிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன்
வாழ்க்கை எதை இழந்தோம்
என்று கேட்காது
எதை கற்றோம்
என்று தான் கேட்கும்
இயல்பு என்ற
வேரை வெட்டிவிட்டால்
வாழ்க்கையில்
வளர மட்டுமல்ல
வாழவும் முடியாது
மரணம் வரை
விடை கிடைக்காத
ஒரே கேள்வி
யாரை நம்புவது
பிறர் வளர்ச்சியை வெறுப்பது
உன் வளர்ச்சிக்கான தடையாகும்
அன்பு கிடைத்தாலும்
அது நிலைக்குமா
என்பதில் தான்
சந்தேகம் உள்ளது
தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்
நம்பிக்கை தான்
ஒவ்வொரு விழுதலுக்கும்
பின் எழும் வலிமை
எல்லா முற்றுப்புள்ளிகளும்
முடிவை காட்டாது
சில முடிவுகளே
புதிய தொடக்கமாக இருக்கும்
எத்தனை
தூரமானால் என்ன
வார்த்தைகள் மொழிகள்
தேவையில்லை
சில உறவுகளுக்கு
📖 பக்கம் 283 / 606
📋 Copied