நம் வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு தடைகளுக்கு
பின்பும் இறைவன்
நமக்கு ஏதோவொரு
பாடத்தை கற்பிக்கிறான்
முன்னேற ஒரு காரணம்
தேவை இல்லை தொடங்க
ஒரு சிறு எண்ணமே போதும்
தொடங்கியவன் தான்
தூரம் செல்ல முடியும்
உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை
வந்தடையும் வந்தடைந்திருக்கும்
நாம் அழுதால்
மற்றவர்களும் அழவேண்டுமென்று
நினைப்பது சுயநலத்தின் உச்சம்
என்னை உனக்கு பிடிக்கவில்லை
எனில் நீ விலகி விடு
என்னை மாற்ற நினைக்காதே
சந்தோஷத்தை உணர
சோகம் தேவை
நேர்மையான வாழ்க்கை
மிக எளிதாக இருக்காது
ஆனால் அதன் அமைதி
எந்த விதமான செல்வத்தாலும்
வாங்க முடியாது
துன்பத்தை தவிர்க்க முடியாது
ஆனால் அதை
எப்படிச் சந்திப்பது
என்பதே வாழ்க்கை
என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை
📖 பக்கம் 277 / 606
📋 Copied