ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்
லாபத்தினால் மட்டும்
ஒருவன் பணக்காரனாவதில்லை
சேமிப்பதால் மட்டுமே ஆக முடியும்
உழைக்கும்போது
எதிர்காலத்தை நோக்கி
சென்ற நினைவுகள்
ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை
நோக்கி செல்லும்
அழகு உங்கள் கவனத்தை
ஈர்க்கிறது ஆனால் ஆளுமை
உங்கள் இதயத்தை ஈர்க்கிறது
பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது
சூழ்நிலைகளை கடந்து செல்லும்
தைரியம் தான் உண்மையான சக்தி
விலையில்லாத அன்பும்
புன்னகையும்
யாரிடமிருந்தும்
விலகி செல்வதில்லை
உனக்கெனக் கொள்கை வகு
மனிதர்களையும்
அவர்கள்
மனசாட்சிகளையும்
கண்டுப்பிடித்தல்
மிகக்கடினம்
உன் கனவுகளுக்கு
உன்னையே தடையாக
மாற்றிக்கொள்ளாதே
விருதுகளை வெல்ல
உன்னிடம் தன்னம்பிக்கை
மட்டுமே போதும்
📖 பக்கம் 276 / 606
📋 Copied