முடியும் என சொல்வது
பெரிதல்ல எதையும்
முயன்று முடித்துக்
காட்ட வேண்டும்
சிலர் விட்டுச்செல்லும்
வெற்றிடத்தை
நேரமே கூட நிரப்ப முடியாது
காதலித்து
ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக
நினைத்து
ஏமாந்தவர்களே
இங்கு அதிகம்
என் தலையணைக்கு
தாகம் போல தினமும்
கண்ணீரை கேட்கிறதே
வாழ்வில் சந்தோஷத்தை
நீங்கள் தேட தேட
அது உங்களை விட்டு
ஓட தான் செய்யும்
தேடுவதை விட்டு விடுங்கள்
உங்கள் காலில் சரணடையும்
முகமூடிகளையே
ரசித்து
பழகி விட்டீர்கள்
இயல்புகளில்
இனி சுவாரஸ்யம்
இருக்காது
தோல்வி சொல்வது
மீண்டும் முயற்சி செய் என்பதே
மகிழ்ச்சி எல்லாம்
வெளியில் இல்லை
அதை உணரும்
மனதில்தான் இருக்கும்
எல்லாம் நன்மைக்கே
என்று கடந்து செல்லும்
மணப் பக்குவம்
இருந்துவிட்டால் வாழ்வில்
நிம்மதி நித்தியம் உண்டு
பிறர் நம்பவில்லை
என்றால் கவலையில்லை
நீ நம்பினால் போதும்
📖 பக்கம் 275 / 606
📋 Copied