உங்கள் கனவுகள் மிகப் பெரியதாக இருக்கட்டும் உங்கள் பயம் அதை அடைய தடையாக இருக்கக் கூடாது
பிரச்சினைகள் நம்மை செதுக்கவருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள் சிதைந்து போகாதீர்கள்
சின்ன தவறுகளே பெரிய பாடமாக மாறி வாழ்க்கையை வடிவமைக்கின்றன
வாழ்க்கையில் சில நேரம் மௌனமே மிகப் பெரிய பதில்
கோபம் வந்தால் ஒரு நிமிடம் நிறுத்தி சிந்திக்கவும்
கண்ணீர் என்பது இதயத்தின் ரகசிய மொழி
விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று
காலம் கடந்து போகும் ஆனால் அந்த காலத்தில் நாம் செய்த செயல்கள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்
இப்பிரபஞ்சம் அன்பால் சூழ்ந்த அன்பின் மையம் கொண்டது அன்போடு வாழ்வோம் அன்பு கொண்டு வாழ்வோம் எந்த சூழலிலும் நமக்கானவர்கள் நம்மிடம் வெளிப்படுத்தும் நம்மை வாழ்த்தும் அன்பு கொண்ட நெஞ்சம் இருக்கும் வரை இவ்வாழ்வு பேரன்பின் அழகை சார்ந்தது
உன்னைவிட முன்னேறினவரை பார்த்து கோபப்படாதே அவரின் உழைப்பை நினை