சிரிப்பின் பின்னால் இருக்கும் மௌனமே வாழ்க்கையின் உண்மையான கதை
தவறான புரிதல்களில் சிக்கினாலும் அன்பு வழிநடத்தும்
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை
எல்லா மானிடருக்களுக்கு பின்னாலும் மறைக்கப்பட்ட கதையும் மறுக்கப்பட்ட கதையும் இருந்து கொண்டு தான் இருக்கிறது
தடைகள் வந்து நின்றால் அது முன்னேறுவதற்கான சோதனை
வாழ்க்கையைப் பற்றி யோசிப்பவன் காதலிப்பதில்லை காதலிப்பவன் வாழ்க்கையை பற்றி யோசிப்பதில்லை இதை புரிந்தவன் இரண்டிலும் தோற்பதில்லை
மழை பெய்தாலும் சூரியன் மீண்டும் உதிக்கும்
கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி வருத்தப்படுவதில் முடிகிறது கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள் நாம் தோல்வி கொள்கிறோம்
சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்
வலி இருந்தாலும் அதை எதிர்கொண்டு சிரிக்கத் தொடங்கும் தருணமே வாழ்க்கையின் புதிய தொடக்கம்